செய்தி தகவல்கள்

முதலாவது AI போர் விமானம் அமெரிக்காவில்

  • October 31, 2025
  • 0 Comments

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.”X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூடத் தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, அதிகபட்சமாக 50,000 […]

தகவல்கள்

Meta நிறுவனத்தில் வேலையை இழந்த 600 ஊழியர்கள்

  • October 25, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) […]

செய்தி

அரசியல் செய்யும் உலகின் முதல் ஏஐ மந்திரி!

  • September 13, 2025
  • 0 Comments

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மென்பொருள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

செய்தி

வானத்திலும் பூமியிலும் நிகழப் போகும் பேரழிவு

  • August 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் மர்மமான, ஆபத்தான நிகழ்வுகள் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

செய்தி

AI அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

  • July 30, 2025
  • 0 Comments

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கும் AI சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இடையில் AI ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது