ஹொங்கொங் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹொங்கொங் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை களத்தடுப்பை தீர்மானித்தது.