செய்தி

மடகஸ்காரில் கவிழ்ந்தது ஆட்சி நாட்டைவிட்டு ஜனாதிபதி ஓட்டம்

  • October 15, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் இளம் தலைமுறையினர் நடத்திய ‘ஜென் இசட்’ எனப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த ராணுவம் மறுத்ததால், அந்நாட்டு ஜனாதிபதி ரஜோலினா தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜென் இசட் தலைமுறையினர் தங்களது போராட்டத்தை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர்.  இதில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே […]