செய்தி

யாழில் பொதுநூலக இணையத்தளம் தொடக்கிவைப்பு

  • September 1, 2025
  • 0 Comments

ஐனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்மப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது .