ஆன்மீகம்

சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடு

  • September 20, 2025
  • 0 Comments

புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் விஷயம் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு தான். இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.