மருத்துவம்

மூளை பக்கவாத ஆபத்தை உணர்த்தும் அறிகுறிகள்

  • September 4, 2025
  • 0 Comments

உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என அழைக்கின்றனர்.