செய்தி

11 வெளிநாட்டவர்களின் மோசமான செயல்

  • August 5, 2025
  • 0 Comments

 இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 08 பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண் சந்தேக நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.