விளையாட்டு

ஃபோர்முலா 3செம்பியன்சிப்பில் முதல் இலங்கையர்

  • August 9, 2025
  • 0 Comments

பதினெட்டு வயதான யெவன் டேவிட், FIA ஃபோர்முலா 3 செம்பியன்சிப்பில் பங்கேற்கும் முதல் இலங்கை ஓட்டுநர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.