AIக்காக சொந்த பணத்தை செலவிடும் UK ஊழியர்கள்
இங்கிலாந்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலைகளை எளிதாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளுக்கு சொந்த பணத்தை செலவிட்டு வருவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. Deloitte வெளியிட்டுள்ள ஆய்வின்படி, UK ஊழியர்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட £1 பில்லியன் தொகையை தங்களது சொந்த பணத்தில் AI கருவிகளுக்காக செலவிடுகின்றனர். Deloitte-ன் முதல் GenAI Workforce Survey ஆய்வின்படி, இங்கிலாந்தில் சுமார் ஆறு ஊழியர்களில் ஒருவர் தங்களது வேலைக்காக குறைந்தபட்சம் ஒரு AI கருவிக்கு சொந்தமாக பணம் செலுத்துகின்றனர். AI பயன்பாடு […]

