AI இசைக் கலைஞர்களுக்கான முதல் விருது விழா – Xania Monet மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை!
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் இசைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அமெரிக்காவில் முதல் AI Music Awards விருது விழா நடைபெற்றுள்ளது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசை உருவாக்கும் கலைஞர்களையும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் மனிதப் படைப்பாளர்களையும் கௌரவிப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். 2026 நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள The Mayan அரங்கில் இந்த விருது விழா நடைபெற்றது. Sonic Intelligence […]
