அரச நடவடிக்கைகளினால் அழிக்கப்படும் நாட்டின் கலாச்சாரம்
கலாசாரத்திற்கும் மத கற்பிதங்களுக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாக கொழும்பு பேராயர் குற்றம் சுமத்தியுள்ளார்.