புதைகப்பட்ட பெண் சிசுவின் சடலம் மீட்பு
மாவனல்ல பகுதியில் வீட்டின் பின்புறத்தில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.