Charger மாத்தி பாவிக்கலாமா?
‘என்னுடைய சார்ஜரில் போட்டா தான் போன் சார்ஜ் ஆகும்’ இந்தக் கதை எல்லாம் இனி நம்பாதீங்க.வீட்டுக்கு வரும் 230V AC (Alternative current) வோல்டேஜ் சப்ளையை போனுக்கேற்றபடி (Direct Current ஆக) மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன. பவர் அதிகமாக இருந்தால் பட்டரியும் சார்ஜ் அதிகமாக இருக்கும்.10W என குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் 5V(வோல்ட) 2A(ஆம்பியர்) இருக்கும். இந்த இரண்டையும் பெருக்கினால் 10W வாட்ஸ் […]
