செய்தி

தொழிற்சாலை ஊழியர்களுடன் கவிழ்ந்த பேருந்து

  • August 2, 2025
  • 0 Comments

கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.