செய்தி

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

  • July 30, 2025
  • 0 Comments

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.