காலாவதி உணவுப் பொருட்களுக்கு விற்பனை அபராதம்
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்பொருள் அங்காடியின் 3 கிளைகளுக்கு நீதிவான் நீதிமன்றம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது.