செய்தி

மூடப்பட்ட பிரித்தானியாவின் விமான நிலையம்

  • August 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் பீச் B200 என்ற விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது.100 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.