செய்தி

மகிந்தவை காண எதிர்க்கட்சி உறுப்பினர் விஜயம்

  • September 23, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.