செய்தி

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் சாதனை

  • September 3, 2025
  • 0 Comments

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் சாமர லக்மல் தலுகம, இளம் வயதில் இலங்கையின் இளைய மருத்துவப் பேராசிரியர் பதவியைப் பெற்றுள்ளார்.