செய்தி

தொடர்ந்தும் அதிகரித்துள்ள எலுமிச்சையின் விலை

  • October 2, 2025
  • 0 Comments

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.