சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; நீதிமன்ற தீர்ப்பு
மட்டக்களப்பில் 2014ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட ஒருவருக்கு 20 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 7வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விலபொல சந்தியில் 2 பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.