செய்தி

விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய மகிந்த

  • September 11, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.