செய்தி

இலங்கையில் நிலவும் கடும் வாகன பற்றாக்குறை

  • August 10, 2025
  • 0 Comments

வாகனங்களின் பற்றாக்குறை காரணமாக பிரதேச செயலகங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.