வாகன எண் தகடு சர்ச்சை; அரசுக்கு பாரிய இழப்பு
வாகன எண் தகடுகளை வழங்குவதற்கான பல பில்லியன் மதிப்புள்ள அரசாங்க குத்தகையில், தொழில்நுட்ப காரணங்களுக்காக இரண்டு குறைந்த ஏலதாரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது

கடந்த 8 மாதங்களில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.