செய்தி

தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

  • September 30, 2025
  • 0 Comments

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது