செய்தி

மீரிகம ரெந்தபொல பகுதியில் கணவரால் மனைவி கொலை

  • September 19, 2025
  • 0 Comments

ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.