கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்
கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது