சோதிடம்

சனி பெயர்ச்சியால் ஏற்பட போகும் ராஜயோகம்

  • August 6, 2025
  • 0 Comments

நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணம் செல்ல சுமார் இரண்டரை காலம் எடுத்துக் கொள்கிறார்.