செய்தி

தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

  • August 9, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.