சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்! அமல் சில்வாவுக்கு பிணை
அமல் சில்வா, போலி ஆவணங்களை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.