இலங்கையின் அணுகுமுறையை பாராட்டிய அமெரிக்கா
நியாயமானதும், சமநிலையானதுமான பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.