வாழைச்சேனையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
வாழைச்சேனை பிரிவிலுள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.