முத்து நகர் விவசாயிகளை சந்தித்த ரொசான் அக்மீமன
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.