செய்தி

கிராமியபோக்குவரத்து வசதியில் கூடுதல் கரிசனை

  • August 14, 2025
  • 0 Comments

கிராமியப் பிரதேச போக்குவரத்து தொடர்பில் கூடுதல் கரிசனை காட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.