செய்தி

துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ள வாகனங்கள்!

  • September 2, 2025
  • 0 Comments

வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 2,000 வாகனங்களை வெளியிடாமல் வைத்திருப்பதாகத் தெரியவருகிறது.