செய்தி

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவர் பலி

  • September 29, 2025
  • 0 Comments

கேகாலை – மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.