பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ஜூலை 14, 2025 முதல் மாவனெல்லையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குடும்பஸ்தரை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
ஜூலை 14, 2025 முதல் மாவனெல்லையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குடும்பஸ்தரை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
ஒரு இளம் பெண் காணாமல் போனது தொடர்பாக. மாவனெல்ல பொலிஸ் பிரிவில் உள்ள கெடப்பா, கலத்தரா என்ற முகவரியில் வசிக்கும் ஒருவர் தனது மகள் 2025.07.28 முதல், காணாமல் போனதாக மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , யுவதியை கண்டு பிடிக்க பொது மக்களிடம் உதவியை கோரியுள்ளனர். காணாமல் போனவர் 21 வயதான எதிரிசிங்கே தருஷி சேவ்வந்தி திசாநாயக்க என பொலிசார் தெரிவித்ததுடன் பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். […]