செய்தி

யாழ் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம்

  • August 9, 2025
  • 0 Comments

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.