செய்தி

மன்னார் பகுதியில் சீல் வைக்கப்பட்ட உணவகம்

  • September 4, 2025
  • 0 Comments

மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது