தகவல்கள்

“2027” உலகமே இருளில் மூழ்கப் போகும் நாள்!

  • July 29, 2025
  • 0 Comments

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் திகதி நிகழவிருப்பதாகவும், நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.