செய்தி

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • September 27, 2025
  • 0 Comments

களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிபொலிசார் தெரிவித்தானர்