ஆன்மீகம்

இன்று பகவான் கிருஷ்ணரின் வாமன ஏகாதசி

  • September 3, 2025
  • 0 Comments

வாமன ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம – வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.