செய்தி

பொதுப்போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு

  • August 2, 2025
  • 0 Comments

பொதுப்போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் முறைப்பாடுகளை சேகரிக்க இலங்கை போக்குவரத்து சபை புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.