செய்தி

பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மருத்துவர்

  • September 3, 2025
  • 0 Comments

இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.