செய்தி

ரயிலில் மோதி பெண்ணொருவர் பலி

  • September 4, 2025
  • 0 Comments

காலி-பெலியத்த ரயில் பாதையில் மினுவங்கொட பிங்கே பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 75வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.