உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த பிறந்த குழந்தை
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 kgஎடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 kgஎடை அளவில் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 kgஎடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 kgஎடை அளவில் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
இலங்கயில் தற்போதைக்கு 16% குடும்பங்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.