எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம்!
எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மண்ணெண்ணெய் விலையில் கடந்த மாதம் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.