களுத்துறையில் லொறி மோதி வயோதிபர் மரணம்
களுத்துறையில் லொறி மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து களுத்துறை, புலத்சிங்கள, பாருதல்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.