செய்தி

அகில விராஜ் லஞ்ச ஊழல் குழு முன்னிலையில்

  • August 22, 2025
  • 0 Comments

முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகியுள்ளார்.