பிலிப்பைன்சில் புயல்: அதிகமானோர் வெளியேற்றம்
பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ளது.ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது
பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ளது.ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்த நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பிலிப்பைன்ஸும் அவுஸ்திரேலியாவும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. ஓகஸ்ட் 15 ஆம் திகதி தொடங்கிய இந்த இராணுவப் பயிற்சி ஓகஸ்ட் 29 வரை தொடரும் என்று பிலிப்பைன்ஸ் இராணுவம் அறிவித்துள்ளது. 3,600 பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், ரோயல் கனடிய கடற்படை மற்றும் அமெரிக்க மரைன் கார்ப்ஸுமும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதன்முதலில் நடத்தப்பட்ட இருதரப்பு […]
சீன நாட்டவர் ஏர் ஏசியா விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டார்.